Bug fixes
இந்து மதத்தில் வேதமுதல்வன் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கும் மிகமுக்கியமானது.
இங்கே கோயில் என்றால் பொன்னம்பலம்- சிதம்பரம். ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை.
இக்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன.
தென்னகத்திலிரூந்து மக்கள் காசி-விசுவநாதர் வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமானது. காசி-விசுவநாதர் வழிபட முடியாமல் மக்கள் வருந்த்ய போது - தமிழகத்திலிருந்து சென்ற குமரகுருபரர் மிக வருந்தி ஒரு துபாஷியை(மொழிபெயர்ப்பாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார்.
மனம் வெதும்பிய குமரகுருபரர் வருத்தத்தோடு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்லி மாலை(Sakala kala valli Malai) என பாடினார்.
சகலகலாவல்லி மாலை பாடி ஹிந்துஸ்தனி , உருது மொழிகள் ஓர் இரவில் கற்று சுல்தானிடம் அவர் மொழியில் பேசி, அதிசயம் புரிய காசி கோயில் திறக்கப் பட்டது. குமரகுருபரர் வேண்டுகோள்ப்படி அங்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிருவினார்.
இப்பாடல் படித்து துதிப்போருக்கு கல்வி ஞானம் பெருகும்.
Please visit to our adverts to support our free service.
Like us on: https://www.facebook.com/tamilanapps
RATINGS: If you find any issues with this SakalakalavalliMalai app, please email us instead of rating 1 or 2 star(s). We will do what we can to solve the issue and we will reply to every email. You won't be disappointed.
This version of சகலகலாவல்லி மாலை Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of சகலகலாவல்லி மாலை Android App, We have 3 versions in our database. Please select one of them below to download.