தாய்மை - Pregnancy Care Tips 3.3.0 Icon

தாய்மை - Pregnancy Care Tips

RaMaTha Apps Health & Fitness
0
0 Ratings
106K+
Downloads
3.3.0
version
Feb 14, 2023
release date
7.1 MB
file size
Free
Download

What's New

- Added support to the English language.

- Optimized the application performance.

- Added option to review and rate the application.

- Removed the share feature.

About தாய்மை - Pregnancy Care Tips Android App

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை பற்றிய தகவல் குறிப்பு - குழந்தை பேறு, கர்ப்ப கால மருத்துவம், குழந்தையின் வளர்ச்சி, சத்து மாத்திரைகள், பின்பற்றும் முறைகள், மருத்துவ தாய்மை குறிப்புக்கள் ஆகிய அனைத்தையும் சுலபமாக தெரிந்துகொள்ள உதவும் செயலி.

கர்ப்பகால பராமரிப்பு, பல்வேறு நிலைகள் மற்றும் குறிப்புக்கள்:
- ஆரோக்கியமான கர்ப்பம்
- கர்ப்ப காலத்தில் உணவுப் பழக்கம்
- பல்வேறு வகையான ஸ்கேனிங்கின் முக்கியத்துவம்
- கர்ப்பத்தின் வெவ்வேறு நிலைகள்
- கர்ப்பத்தின் பொழுது உடலில் ஏற்படும் பல்வேறுவிதமான வழிகள் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள்.
- ஒவ்வொரு வாரமும் உங்கள் குழந்தையின் தோற்றம்.

கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய உணவு அட்டவணை மற்றும் உணவு வகைகளையும் நீங்கள் இச்செயலியில் காணலாம்.

இந்த பயன்பாடு மக்களின் அனுபவத்தின் அடிப்படையில் மற்றும் வலைப்பதிவுகளில் இருந்து வழங்கப்பட்ட மருத்துவர்கள் ஆலோசனையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: கர்ப்ப காலத்தில் சில அடிப்படை விஷயங்களை அறியாத மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனையை உருவாக்க இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாய்மை செயலில் அமைந்துள்ள குறிப்புக்கள் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதிவாய்ந்த மருத்துவக் கருத்துக்கு மாற்றாகாது. மேலும் தகவலுக்கு உங்கள் சொந்த மருத்துவரை அணுகவும். எந்த விளைவுகளுக்கும் தாய்மை செயலி பொறுப்பல்ல.

Pregnancy care tips for mothers.
Self-care tips on food, tables, pains, and reason for the changes in the body.

Other Information:

Package Name:
Requires Android:
Android 5.1+ (Lollipop MR1, API 22)
Other Sources:

Download

This version of தாய்மை Android App comes with one universal variant which will work on all the Android devices.

Variant
30300
(Feb 14, 2023)
Architecture
Unlimited
Minimum OS
Android 5.1+ (Lollipop MR1, API 22)
Screen DPI
nodpi (all screens)
Loading..