Kalki's Parthipan Kanavu 1.4 Icon

Kalki's Parthipan Kanavu

Sparkle Solutions Books & Reference
0
0 Ratings
15K+
Downloads
1.4
version
Jun 23, 2023
release date
2.1 MB
file size
Free
Download

What's New

கல்கி அவர்களின் வரலாற்று புதினமான பார்த்திபன் கனவு.

About Kalki's Parthipan Kanavu Android App

பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பதைக் கூறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வரலாற்று புதினமான பார்த்திபன் கனவு நாவலின் இலக்குமுறை வடிவமாகும் இந்த ஆன்ட்ராய்டு செயலி.

கல்கி அவர்களின் வியத்தகு வரலாற்று பதிவை, எங்களால் இயன்றவரை எளிதாகவும், அதிக பயனர் பயன்பாடுகளுடனும் வழங்கியுள்ளோம் என்று நம்புகிறோம்.


முக்கிய அம்சங்கள்:

* எளிதான வடிவமைப்பு.

* இணையம் இல்லா முறையில் நாவல் முழுவதையும் படிக்கலாம்.

* அற்புதமான தேடல் முறையினால் பாகத்தின் பெயர், அத்தியாயத்தின் பெயர் மற்றும் எண், அத்தியாயத்தில் உள்ள அனைத்து எழுத்துகள்/வார்த்தைகள், ஆகியவற்றின் மூலமாக எந்த அத்தியாயத்தையும் சென்றடையலாம்.

* ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும், அதற்கு முன்னுள்ள அத்தியாயங்களுக்கும், அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கும் எளிதான முறையில் செல்லலாம்.

* அத்தியாயங்களின் எழுத்துரு அளவு மற்றும் வாசிப்பு முறையை (பகல்/இரவு) விரும்பியபடி அமைத்துக்கொள்ளலாம்.

* ஒவ்வொரு அத்தியாயத்தின் அனைத்து உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

* விருப்பமான அத்தியாயங்கள் அனைத்தையும் அடையாளக் குறியிட்டு (புக்மார்க் செய்து) விருப்பமான அத்தியாயங்கள் பட்டியலில் சேர்க்கலாம். விருப்பமான அத்தியாயங்களை பட்டியலிலிருந்து நீக்கவும் செய்யலாம். அனைத்து தேடல் முறைகளையும் விருப்ப அத்தியாயங்கள் பிரிவிலும் உபயோகிக்கலாம்.

* நீங்கள் சமீபத்தில் படித்த அத்தியாயத்திற்கு உடனே செல்லவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.


Parthipan Kanavu is a historical novel written by Kalki Krishnamurthy that deals with the attempts of the son of Chola king Parthipan, Vikraman, to attain independence from the Pallava ruler, Narasimhavarman.

We are delighted to present the Parthipan Kanavu novel on your Android mobile.


Key Features:

• Easy and Presentable Format.

• Works perfectly in offline mode.

• Splendid search options, that enables you to search, view and read chapters by volume name, chapter name/number and contents of the chapter.

• Navigation to previous and next chapters were made easy.

• Options to change the font size and reading mode(day/night).

• Chapters with complete contents can be shared to social media, mail, messages and other sharing apps.

• Easy way to bookmark and unbookmark chapters with all the available search options.

• Option available to read the recently close chapter/episode.

Other Information:

Package Name:
Requires Android:
Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)
Other Sources:

Download

This version of Kalki's Parthipan Kanavu Android App comes with one universal variant which will work on all the Android devices.

Variant
7
(Jun 23, 2023)
Architecture
Unlimited
Minimum OS
Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)
Screen DPI
nodpi (all screens)

All Versions

If you are looking to download other versions of Kalki's Parthipan Kanavu Android App, We have 3 versions in our database. Please select one of them below to download.

Loading..