திருக்குறள் / Thirukkural 1.6 Icon

திருக்குறள் / Thirukkural

Sparkle Solutions Books & Reference
0
0 Ratings
161K+
Downloads
1.6
version
Dec 18, 2022
release date
2.4 MB
file size
Free
Download

What's New

ஒவ்வொரு குறள் மற்றும் அக்குறளின் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரைகளை ஒலி வடிவத்தில் கேட்கலாம்.

ஒவ்வொரு அதிகாரத்தின் அனைத்து குறள்களையும் ஒருங்கே ஒலி வடிவத்தில் கேட்கலாம்.

Every Kural with its Tamil and English definitions can be heard in audio format.

Each and every Kural of an Adhigaaram can be heard together in audio format.

About திருக்குறள் / Thirukkural Android App

உலகப்பொதுமறையான திருக்குறளை எளிய மற்றும் நேர்த்தியான வடிவமைப்பில், அதிக பயனர் பயன்பாடுகளுடன் கூடிய ஆண்ட்ராய்டு செயலியாக வழங்கியுள்ளோம் என்று நம்புகிறோம்.

முக்கிய அம்சங்கள்:

* ஒவ்வொரு குறள் மற்றும் அக்குறளின் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரைகளை ஒலி வடிவத்தில் கேட்கலாம்.

* ஒவ்வொரு அதிகாரத்தின் அனைத்து குறள்களையும் ஒருங்கே ஒலி வடிவத்தில் கேட்கலாம்.

* எளிதான வடிவமைப்பு.

* வகைப்படுத்தப்பட்டுள்ள முகப்பு.

* வகைப்படுத்தப்பட்டுள்ள இயல்கள் மற்றும் அதிகாரங்கள்.

* விருப்பமான குறள்கள் மற்றும் விருப்பமான அதிகாரங்களை விருப்பக் குறியீட்டின் மூலம் தேர்வு செய்யவும் நீக்கவும் செய்யலாம்.

* குறள்களின் எண், எழுத்து, வார்த்தை, விளக்கவுரை, அதிகாரங்களின் எண், பெயர், விருப்பமான குறள்கள் மற்றும் அதிகாரங்களின் எண், எழுத்து, வார்த்தை, பெயர் என அனைத்து வகையிலான தேடல் முறைகளும் எளிதான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

* முன்பின் குறள்கள், அதிகாரங்கள் மற்றும் இயல்களுக்குச் செல்லும் பயன்பாட்டு முறை மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* இணையம் இல்லா முறையில் பயிலும் வசதி.

* மணக்குடவர், மு.வரதராசனார், மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோரின் விளக்கவுரையுடன், ஆங்கில உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டுள்ளன.

* பயனர்களுக்கு விருப்பமான விளக்கவுரைகளை மட்டும் தேர்வு செய்து காணவும், பகிரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

* விளக்கவுரைகளின் எழுத்துரு அளவை ஐந்து முறைகளில் அமைத்துக்கொள்ளலாம்.

* ஒவ்வொரு குறளையும், உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.


We are delighted to present the great Tamil Classic “Thirukkural” on your Android mobile, with simple and elegant design.

Key Features:

• Every Kural with its Tamil and English definitions can be heard in audio format.

• Each and every Kural of an Adhigaaram can be heard together in audio format.

• Easy and Presentable Format.

• Segmented design.

• Options for selecting your favorite Kural and Adhigaaram.

• Splendid search options, that enables you to search Kurals by
Number/Word/Letter/Explanation/Meaning, Adhigaaram Number/Name, Favorite Kural
Number/Name, Favorite Adhigaaram Number/Name and many more.

• Navigation to previous and next Kural, Adhigaaram and Iyal were made easy.

• Works perfectly in offline mode.

• Kural definitions/meanings/explanations by Manakkudavar, M.Varadharajan, M.Karunanidhi and Solomon Pappaiyah.

• English translation and explanation were also made available.

• User can choose their preferred explanation to view and share Kural.

• Options to change the font size of explanations.

• Kurals with definitions/explanations can be shared to social media, mail, messages and other sharing apps.

இச்செயலியின் மூலம் திருக்குறளை படித்து மகிழ்ந்து நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி.

Other Information:

Package Name:
Requires Android:
Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)
Other Sources:

Download

This release of திருக்குறள் / Thirukkural Android App available in 2 variants. Please select the variant to download. Please read our FAQ to find out which variant is suitable for your Android device based on Screen DPI and Processor Architecture.

Variant
9
(Dec 18, 2022)
Architecture
Unlimited
Minimum OS
Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)
Screen DPI
nodpi (all screens)
Variant
8
(Jul 18, 2022)
Architecture
Unlimited
Minimum OS
Android 4.0+ (Ice Cream Sandwich, API 14)
Screen DPI
nodpi (all screens)
Loading..