சிறு பிழை நிவர்த்தி
சரபேந்திரர் வைத்திய முறைகள்
(குன்ம ரோக சிகிச்சை)
பதிப்பாசிரியர்கள்
ஸ்ரீ K வாஸூதேவ சாஸ்திரி
Dr.S.வெங்கட்ட ராஜன்
தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு-2
இந்நூலில் கீழ்கண்டவைகள் உள்ளன.
1. சரபேந்திரர் வைத்திய முறைகளின் வரலாறு
2. குன்மம் - அல்லோபதியும், இந்திய வைத்திய முறைகளும்
3. ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவங்கள்:-
ஆயுர் வேதத்தின் பிரிவுகள்
ஆயுர் வேதத்தில் கூறப்படும் சரீர அமைப்பு:-
பஞ்சபூத இயற்கை அமைப்பு, அங்க விபாகம், பரிணாம விபாகம், உற்பத்தி விபாகம், ஆரோக்கிய வாழ்க்கை, வியாதிகளும் சிகிச்சைகளும், நானாத்மஜ வியாதிகள்
அனுபந்தம்-ஸம்ஸ்க்ருதத்திலுள்ள ஆயுர்வேத நூல்களின் வரலாறு
4. சரபேந்திரர் வைத்திய முறைகள் 1-134
5. அனுபந்தம் 1. குணபாடம் 1-273
6. அனுபந்தம் 2 - சரக்கு சுத்தி முறைகள் 1-62
7. அனுபந்தம் 3 - சரக்குகளின் பெயரகராதி 1-246
இந்நூலில் உள்ள சிகிச்சை முறைகளைக் கண்டால், இந்திய சிகிச்சை முறையிலேயே அனைத்துவித வயிற்று நோய்களுக்கும் அறுவை சிகிச்சையின்றி நோயைப் போக்கலாம். கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவது போலும், இருக்கிறதை விட்டு பறப்பதைப் போலவும் உள்ளது இந்தியர்களின் மனநிலை.
ஒரு சிறிய Dyspepsia வை சரிவர தீர்க்க மருந்தில்லை. ஆயுள் முழுவதும் மருந்து உண்டு, வைத்தியருக்கும், மருந்து தயாரிப்போர், விற்போர் ஆகியவர்கள் செலவுக்கு நாம் வேலை செய்து சம்பாதித்து கொடுக்கிறோம். இதுவே தற்போது அல்லோபதியன் நிலை.
இதிலுள்ள சிகிச்சை முறைகளை தக்க வைத்தியர் உதவியுடனோ அல்லது அவரவராகவோ நோய்களை தீர்த்துக் கொள்வது - எளிது, செலவில்லாதது, அதிக உபாதையும், மனக் கஷ்டமும் இல்லாதது.
அனைவரும் நலமாக வாழ ஆண்டவன் அருள் புரிவாராக.
This release of சரபேந்திரர் குன்ம ரோக சிகிச்சை Android App available in 2 variants. Please select the variant to download. Please read our FAQ to find out which variant is suitable for your Android device based on Screen DPI and Processor Architecture.
If you are looking to download other versions of சரபேந்திரர் குன்ம ரோக சிகிச்சை Android App, We have 1 version in our database. Please select one of them below to download.