தமிழ் ஆங்கில மருத்துவ, வேதியல்  Icon

தமிழ் ஆங்கில மருத்துவ, வேதியல்

K R JAWAHARLAL Books & Reference
0
0 Ratings
140+
Downloads
version
Jan 01, 1970
release date
file size
Free
Download

What's New

சிறு பிழை நிவர்த்தி

About தமிழ் ஆங்கில மருத்துவ, வேதியல் Android App

இந்த அகராதி 5 மடலங்களாக உள்ளது. இதன் ஆசிரியர் த வி சாம்பசிவம் பிள்ளை. ஆசிரியர் தனது துக்கத்தை மறக்க இந்த பெரும் பணியை மேற்கொண்டு 15 ஆண்டுகள் விடா முயற்சியில் ஈடுபட்டு இந்த அரிய அகராதியைத் தொகுத்துள்ளார்.

அவர் தனது வாழ்நாளில் 2 மடலங்களை தனது செலவிலேயே அச்சிட்டு வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பின், அரசாங்கள் மற்றும் தனியார் உதவியுடன் மற்ற மடலங்களை பதிப்பித்தனர்.

தற்சமயம், இது .pdf படிவத்தில் tamildigitallibrary.in எனும் இணைய தளத்தில் இலவசமாக தரவிரக்கம் செய்யலாம்.

5 மடலங்களும் இதில் உள்ளன. அனைவரும் குறிப்பாக மாணவர்கள், சித்த மருத்துவர்கள் இதனால் மிக்க பயனடைவார்கள்.

இதை உபயோகித்து பயன் பெற நமது நல் வாழ்த்துக்கள்.

Other Information:

Requires Android:
Android
Other Sources:

Download


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/apkapps/web/jetapk.com/public_html/template/PageApp.php on line 188

This version of தமிழ் ஆங்கில மருத்துவ, வேதியல் Android App comes with one universal variant which will work on all the Android devices.


Warning: Invalid argument supplied for foreach() in /home/apkapps/web/jetapk.com/public_html/template/PageApp.php on line 195

All Versions

If you are looking to download other versions of தமிழ் ஆங்கில மருத்துவ, வேதியல் Android App, We have 1 version in our database. Please select one of them below to download.

Loading..