Updated contents in Decision Support System(DSS)
உணவுகளான பால், இறைச்சி மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கால்நடைத் தருகின்றது. கால்நடை, வறுமையை ஒழிக்கவும், உணவு பாதுகாப்பில் தன்னிறைவு பெறவும் உதவுகின்றது. விவசாயத்திற்கு தரமான இயற்கை உரத்தைத் தருவதன் மூலம் கால்நடை, மண் வளத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கின்றது. விவசாயத்திற்குத் தேவையான பல்வேறு சாகுபடி முறைகளுக்கு கால்நடைகள் உதவுகின்றன. படிம எரிபொருளைப் பாதுகாக்கவும் கால்நடைகள் உதவுகின்றன.
TNAU கால்நடை மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது,தீவன உற்பத்தி, தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நோய் கட்டுப்படுத்துதலும் மேலாண்மையும், உற்பத்தித் தொழில் நுட்பங்கள், கன்றுகளின் வளர்ப்பு மேலாண்மை, பொதுவான கவனிப்பு மற்றும் மேலாண்மை முறைகள், பொதுவான மேலாண்மை முறைகள், பொதுவான மேலாண்மை முறைகள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
This version of Cattle Expert System Tamil Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of Cattle Expert System Tamil Android App, We have 1 version in our database. Please select one of them below to download.