- Home Remedies in Tamil
- Search
- Add favorite
- Read Offline*
- Fixes
வீட்டு வைத்தியம் - உணவே மருந்து.
Siddha Medicine or Siddha (Sidha) Marutthuvam - Home remedies in Tamil
இயற்கை வைத்தியம்:
வீட்டில் நம் பாட்டிமார் நமக்கு சிறுவயதில் சொல்லிக்கொடுத்ததே இயற்கை வைத்தியம் எனலாம். அதுவே செவிவழிச் செய்திகளாகப் பெறப்பட்டு, நமது முன்னோர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக தொன்றுதொட்டு - காலங்காலமாக வைத்திய முறைகளாக இருந்து வந்துள்ளன. எனவே `பாட்டி வைத்தியம்' என்று கூட சொல்லலாம்.
இன்றைய தனிக் குடித்தன வாழ்வில் (Micro Family) பாட்டிமார்களே குடும்பங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியே இருந்தாலும், எங்காவது ஒரு `வடக்கு காருகுறிச்சியிலோ' அல்லது `சேரன்மாதேவியிலோ' உள்ள பழைய மூதாதையர் வீட்டைப் பராமரித்துப் பார்த்துக் கொள்ளவே அவர்களை இளைய தலைமுறையினராகிய நாம் பயன்படுத்துகிறோம்.
பாட்டிகள் நமக்கு எடுத்துக் கூறிய ஒவ்வொரு விஷயங்களும் அரிய மருத்துவ பொக்கிஷங்கள் எனலாம்.
இயற்கையோடு இணைந்ததே நமது உடல். நம் உடலுக்குள்ளேயே ஒரு மருத்துவ சுழற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே இயற்கையோடு இணைந்த - பக்க விளைவுகள் இல்லாத வைத்தியம், அவை சார்ந்த மருத்துவ விவரங்களையே இப்பகுதியில் அளிக்க விழைகிறோம்.
Indian Home Remedies includes :
- Home remedies, Natural Cures, kitchen medicine, kitchen remedies, benefits of herbs, spices, fruits and vegetables in Tamil
- Remedies for cold, cough, hair fall, dandruff, belly fat.
Healthy foods and benefits.
Let food be thy medicine.
This version of Home Remedies in Tamil Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of Home Remedies in Tamil Android App, We have 4 versions in our database. Please select one of them below to download.