* Night / Day Mode for easy reading.
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜுலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
இந்த செயலியில் அத்தகைய எழுச்சியடையச் சொற்பொழிவுகளை நாம் படிக்கலாம்.
This version of Swami Vivekananda Quotes in Ta Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of Swami Vivekananda Quotes in Ta Android App, We have 1 version in our database. Please select one of them below to download.