2025 வானவில் தமிழ் காலண்டர்
1. 2025 அரசு விடுமுறைகள், பண்டிகை நாட்கள்
2. 2025 இராசி பலன்கள்
3. திருக்குறள், பழமொழி, பொன்மொழி
4. சுபமூர்த்த தினங்கள்
5. இராகு, குளிகை, எமகண்டம் நேரங்கள்
6. அஷ்டமி, நவமி, தசமி நாட்கள்
7. 2025 விரத நாட்கள்
8. திருமண பொருத்தம்
9. EMI கால்குலேட்டர்
10. இன்றைய பஞ்சாங்கம்
மேலும் பல தகவல்கள் மற்றும் கருவிகள்
தமிழ் உறவுகளான உங்களுக்கு எங்களின் படைப்பு Vanavil Tamil Calendar - தமிழ் காலண்டர்(Offline).
தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் தினசரி காலண்டர், மாத காலண்டர், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் போன்ற கால நேரங்களையும், அமாவாசை, கிருத்திகை, சதுர்த்தி போன்ற விரத நாட்களையும், அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் போன்ற அன்றைய நாட்களின் சிறப்புகளை பற்றியும் ,பன்னிரெண்டு ராசிகளுக்கான அன்றைய ராசிபலன்களையும் தெளிவாக, துல்லியமாக உங்களுக்கு வழங்குகிறோம்.
2025 வானவில் தமிழ் காலண்டர் உடன் விடுமுறை நாட்கள்,பண்டிகைகள், சுபமுகூர்த்த தினங்கள்,பஞ்சாங்கம்,வாஸ்து நாட்கள்,திருக்குறள், பழமொழி, பொன்மொழி உள்ளடக்கம்.
வானவில் காலண்டர் சிறப்பம்சங்கள்:
தினசரி நாட்காட்டி
வீட்டு தின காலண்டரில் உள்ள தேதி, தமிழ் வருடம், இன்றைய சிறப்பு, பழமொழி, ராசி பலன்கள், சுபமூர்த்த தினங்கள் போன்ற அனைத்தும் உள்ளது
விடுமுறை நாட்கள்
அரசு, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் போன்ற அனைத்து விடுமுறை நாட்களும் உள்ளது
மாத காட்டி
மாத காலண்டரில் உள்ள விரத தினங்கள் குட்டி உருவ விவரங்களுடன் உள்ளது
திருக்குறள்
கற்றல் நோக்கத்துடன் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது
மனையடி சாஸ்திரம்
நல்ல, தீங்கு மனையடி சாஸ்திரம் வண்ண வேறுபாடு மற்றும் தேடுதல் வசதியுடன் உள்ளது
பொன்மொழி
முன்னோர்கள், சிறந்த அறிஞர்களின் சிந்தனைகள் தொகுப்பு
வாஸ்து சாஸ்திரம்
ஒரு வீட்டு மனையின் தெளிவான கட்டிட விளக்கம் வாஸ்து முறையில் உள்ளது
குழந்தை பெயர்கள்
ஆண் , பெண் குழந்தைகளுக்காக தமிழ் பெயர் மற்றும் விளக்கம் உள்ளது
அலகு மாற்றி
பொருட்களின் அளவீடுகளுக்கு உதவும் பாகம், நீளம், வெப்ப நிலை, கோணம், நேரம் கணக்கீடு உள்ளது.
கூடுதல் கருவிகள்
வயது கணக்கீடு,ரொக்க எண்ணிக்கை, QR ஸ்கேனர் போன்ற சிறப்பு அன்றாட தேவை ஆப்ஸ் உள்ளது.
2025 Tamil Calendar with Holidays, Festivals, Suba Muhurtham, Vastu Days, Thirukkural, Proverbs, Motto Content
This version of Tamil Calendar 2025 Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of Tamil Calendar 2025 Android App, We have 10 versions in our database. Please select one of them below to download.