Tamil History 1.0.0 Icon
4.7
39 Ratings
5K+
Downloads
1.0.0
version
Nov 22, 2015
release date
2.8 MB
file size
Free
Download

What's New

About Tamil History Android App

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்.மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.Tamil Language (Tamil language) Tamils ​​and Tamil-speaking native is palaratum. Classical Tamil Dravidian language family is one of the primary languages. India, Sri Lanka, Malaysia, Singapore and higher in both countries, the United Arab Emirates, South Africa, Mauritius, Fiji, Reunion, small and Tamil is spoken in countries like Trinidad. According to statistics, in 1997 the worldwide annual 8 million (80 million) by the spoken Tamil, speaking with native speakers of a language is ranked eighteenth in terms of the number of people.

Two thousand five hundred years old literary tradition of the Tamil language, now would be the case with a few classical languages, the onrakumtiravita language and the potukkunattin sound and expression of small changes erpattullatalummelum carefully, the old organization is to protect the heritage of ancient literary, even by people who understand the condition is. For example, a series of school children, young learners alphabetically atticuti composed 1,000 years ago. Pls was composed nearly 2,000 years ago.

Other Information:

Requires Android:
Android 2.3.4+ Gingerbread MR1 (API 10)
Other Sources:

Download

This version of Tamil History Android App comes with one universal variant which will work on all the Android devices.

Variant
10000000
(Nov 22, 2015)
Architecture
Minimum OS
Android 2.3.4+ Gingerbread MR1 (API 10)
Screen DPI
nodpi (all screens)

All Versions

If you are looking to download other versions of Tamil History Android App, We have 1 version in our database. Please select one of them below to download.

Loading..