Important Update. If you don't update, app will not work properly.
உங்கள் வாழ்க்கை வழிகாட்டி / Ungal Vazhkkai Vazhikatti – Tamil Astrology & Horoscope Magazine
• தினசரி ராசி பலன்கள். Daily Horoscopes
• இன்றைய மற்றும் நாளைய சிறப்புகள்.
• ஜோதிடம் - மாத இதழ். / Monthly Horoscope Magazines
• குரு பெயர்ச்சி பலன்கள் / Guru Peyarchi
• சனி பெரிச்சி பலன்கள் / Sani Peyarchi
• ராகு கேது பெயர்ச்சி பலன்கள் / Rahu Ketu Peyarchi
எங்களை பற்றி:
• உங்கள் வாழ்க்கை வழிகாட்டி 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.
• நம்மை செம்மை படுத்தும் ஆன்மிக கருத்துக்களும், வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட கருத்துக்களையும் தாங்கி வருகிறது.
• கோவில்கள், புண்ணியத்தலங்களின் சிறப்புகள் இடம் பெறும்.
• வார ராசி பலன்கள். இதில் இடம்பெறும் பரிகாரங்கள் எல்லோராலும் செய்யக்கூடிய அளவில் எளிதாக இருக்கும்.
• வாழ்க்கைக்கு தேவையான ஆன்மிக அறிவுரைகள்.
• சுபதினங்கள் முழு விவரங்களுடன்.
• ஒவ்வொரு நாளும் இடம்பெறும் நட்சத்திரம்&திதிகள் விவரம்.
• நாள்தோறும் வரும் நல்ல நேரமும், அப்போது செய்யத்தகுந்த காரியங்களும்.
• குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு&கேது பெயர்ச்சி காலங்களில் அவைப்பற்றிய பிரதான பலன்களை கொடுப்போம்.
• முக்கிய கிரங்களின் வக்கிர பலன்களை அள்ளி வருகிறோம்.
• ஆன்மிக துணுக்கள், ஜோதிட தகவல்கள்.
• முக்கிய பண்டிகைகள் பற்றி முழு விவரங்கள். அந்த நாளில் வழிபாட்டுக்குரிய நேரம்.
If you have any feedback/suggestions, please use this Google Form: https://forms.gle/yG6JD6cBSqCi5iC69
This version of Ungal Vazhkkai Vazhikatti Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of Ungal Vazhkkai Vazhikatti Android App, We have 2 versions in our database. Please select one of them below to download.