அட! இதை இப்படிக்கூட எழுதலாமா என்றும் இந்த விஷயத்தை வேறு எப்படியும் எழுத முடியாதே என்றும் எண்ண வைப்பவை அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள். கள அனுபவமும் எழுத்து அனுபவமும் அவருடைய வலிமை. ஒரு பார்வையாளனைப் போல மேலோட்டமாக எதையும் சொல்லாமல், வலிந்து தன்னுடைய கருத்தைத் திணிக்காமல், தீர்ப்பு எதையும் சொல்லாமல், நியாயம், அநியாயம் போன்ற கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டு எடுத்துக்கொண்ட நிகழ்வு, அதன் களம் மற்றும் பாத்திரங்களின் சூழ்நிலை ஆகியவற்றில் நம்மை நுழைத்துவிட்டு ஆசிரியர் விலகி நிற்கிறார். அதுவே நம்மை கணநேரம் வேறோர் உலகத்தில் சஞ்சரிக்கச் செய்கிறது. மனதை வருடும், நெருடும் சிறுகதைகள்!Ugh! How else could write this thing as it would elutalama ippatikkuta amuttulinkam placing their letters of intent. His strength of character and experience and field experience. As a parvaiyalanaip saying anything superficial, officious tinikkamal his opinion, without any judgment, justice, injustice to the attributes, such as taking a photo outside its domain, and in the context of the characters nulaittuvittu us stand apart from the author. That makes us a moment cancarikkac in another world. Soothing, contentious stories!
This version of Vadakku Veethi Stories Tamil Android App comes with one universal variant which will work on all the Android devices.
If you are looking to download other versions of Vadakku Veethi Stories Tamil Android App, We have 1 version in our database. Please select one of them below to download.